Domestic car sales

img

உள்நாட்டு கார் விற்பனை 41 சதவீதம் சரிவு!

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில், மோசமாகியுள்ள உள்நாட்டு கார் விற்பனை, தொடர்ந்து 10வது மாதமாக சரிந்துள்ள நிலையில், கடந்த மாதத்தில் மட்டும் கார் விற்பனை 41 விழுக்காடு அளவுக்கு குறைந்து விட்டது